வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலை!

Published

on

மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியிடங்கள் உள்ளது. இதில் தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்..

வேலை: தொழில்பழகுநர் பயிற்சி

பயிற்சி காலம்: 1 ஆண்டு

கல்வித்தகுதி: இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பயிற்சி காலம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhrdnats.gov.in என்ற லிங்கில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 5,11.2019.

seithichurul

Trending

Exit mobile version