வேலைவாய்ப்பு

விளையாட்டு ஆணையத்தில் வேலை!

Published

on

புதுதில்லி Sports Authority of India-இல் உள்ள காலியிடங்கள் 26. இதில் பல்வேறு வேலைக்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Nutritionist – 08
மாத சம்பளம்: ரூ.75,000 – 1,00,000
கல்வித்தகுதி: Food and Nutrition, Home Science துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று 8 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Chef – 10
மாத சம்பளம்: ரூ.75,000 – 1,00,000
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Hotel Management பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Assistant Chef – 08
மாத சம்பளம்: ரூ.30,000 – 50,000
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Hotel Management துறையில் டிப்ளமோ முடித்து Chef சான்றிதழ் பெற்று 8 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2019 முதல் 15.10.2019 வரை நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, புதுதில்லி

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது முழுவிவரம் அடங்கிய பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=7121 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version