வேலைவாய்ப்பு

வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

Published

on

வருமான வரித் துறையில் காலியிடங்கள் 20 உள்ளது. இதில் வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 20

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Tax Assistant – 02

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 09.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Multi Tasking Staff – 18

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 09.09.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டுத் தகுதிகள், சம்பளம் போன்ற முழு விவரங்களுக்கு அறிந்துகொள்ளhttps://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 09.09.2019

Trending

Exit mobile version