வேலைவாய்ப்பு

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை!

Published

on

திருச்சி பெல் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 400

பயிற்சி: Central Govt Apprentice Training

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 150
2. Welder – 110
3. Turner – 11
4. Machinist – 16
5. Electrician – 35
6. Wireman – 07
7. Electronic Mechanic – 07
8. Instrument Mechanic – 07
9. AC & Refrigeration – 10
10. Diesel Mechanic – 07
11. Sheet Metal Worker – 05
12. Programme & System Administration Assistant – 20
13. Carpenter – 04
14. Plumber – 04

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துச் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

15. MLT Pathology – 02

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

16. Assistant (Human Resource) – 05

கல்வித்தகுதி: கலைத்துறையில் பி.ஏ அல்லது பி.பி.ஏ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற இணையதளத்தின் மூலம் 30.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.04.2019

Trending

Exit mobile version