வேலைவாய்ப்பு

மின் உற்பத்தி மையத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Limited நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Executive Trainee(HR)

மாத சம்பளம்: ரூ.60,000 – 1,80,000

கல்வித்தகுதி: HR/Personnel Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவுகளில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை: Assistant Officer Trainee(PR)

மாத சம்பளம்: ரூ.50,000 – 1,60,000

கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: UGC NET June-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.posoco.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://posoco.in/IA/rectdoc/CC_ET_HR_PR_Detailed_Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2019

seithichurul

Trending

Exit mobile version