வேலைவாய்ப்பு

வ.உ. சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் வேலை!

Published

on

வ.உ. சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 08, இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Lower Division Clerk – 03
மாத சம்பளம்: ரூ.25,200 – 59,600
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலத் தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 31.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Accounts Officer – 01
மாத சம்பளம்: ரூ.20,600 – 46,500
கல்வித்தகுதி: ICWAI/ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Traffic Manager – 03
வேலை: Assistant Secretary – 01
மாத சம்பளம்: ரூ.20,600 – 46,500
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்துப் பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள file:///C:/Users/Dotcom/Downloads/VOC%20PORT%20ONLINE%20APPL%20FORAMT%20Final%20-%2021.01.20192522019581335.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version