வேலைவாய்ப்பு

அணுசக்தி கழகத்தில் வேலை!

Published

on

அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 92. இதில் டிரெய்னி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Stipendiary Trainee (Scientific Assistant)
காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Mechanical – 21,
Electrical – 06, Electronics – 05
Chemical – 10
Chemistry – 07

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Chemical, Chemistry போன்ற பாடப்பிரிவுகள் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Scientific Assistant(B)
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.35,400
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.npcl.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.npcl.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.08.2019

seithichurul

Trending

Exit mobile version