வேலைவாய்ப்பு

உரத் தொழிற்சாலையில் நிறுவனத்தில் வேலை!

Published

on

ராஷ்டிரீய கெமிக்கல் மற்றும் உரத் தொழிற்சாலையில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. பாய்லர் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 15

வேலை: Boiler Proficiency Engineer -E1

மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000

வயது: 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பாய்லர் ஆப்ரேஷன் இன்ஜினியரிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பகத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of Dy.General Manager(HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room no.206, Administrative Building, Chembur, Mumbai – 400 074.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.rcfitd.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.06.2019

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 28.06.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version