வேலைவாய்ப்பு

மத்திய அரசின் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 1,753. இதில் Apprentice Development Officer (ADO) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை: Apprentice Development Officer (ADO)

மொத்த காலியிடங்கள்: 1,753 இதில், தென்னக எல்ஐசி அலுவலகத்தின் காலியிடங்கள் – 1,257

கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: பயிற்சி காலம் உதவித்தொகையாக மாதம் ரூ34,503 வழங்கப்படும். பின்னர் Probationary Development Officer -ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 – 55,075 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.licindia.in/Bottom-Links/Careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.06.2019

seithichurul

Trending

Exit mobile version