வேலைவாய்ப்பு

சவுத் இந்தியன் வங்கியில் வேலை!

Published

on

சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலைகள்: புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ்

மொத்த காலியிடங்கள்: 29

கல்வித்தகுதி: பி.எஸ்சி. பட்டதாரிகள், எம்.எஸ்சி. அக்ரி முடித்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.southindianbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.05.2019

Trending

Exit mobile version