வேலைவாய்ப்பு

சௌவுத் இந்தியன் வங்கியில் வேலை!

Published

on

சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 385. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Clerks

மொத்த காலியிடங்கள்: 385

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இளங்கலை பட்டம் என முழு நேரப் படிப்புடன் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30.06.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.11,765 – 31,540

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2019

Trending

Exit mobile version