வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited” -இல் காலியாக உள்ள பொறியாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Engineers (Chemical)

மொத்த காலியிடங்கள்: 41

மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000

வயது: 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rcfltd.com/webdocs/849/2019/03/Engineers-Chemical.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.04.2019

Trending

Exit mobile version