வேலைவாய்ப்பு
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!
![download (68) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/05/download-68.jpg)
பொதுத்துறை நிறுவனமான Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Patient Care Manager
காலியிடங்கள்: 10
மாத சம்பளம்: ரூ.30,000
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Hospital, Healthcare Management துறையில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager(HR), BECIL’S Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector – 62, Nodia – 201 307(UP).
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.05.2019