வேலைவாய்ப்பு

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை!

Published

on

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 89, இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 89

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Guest Co-ordinator Gr.I/II
வேலை: Anchor-cum-Correspondent Gr.I/II
வேலை: Anchor-cum-Correspondent Gr.II(English)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Pub;ic Relation, Journalism பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Copy Writer Gr-II (English)
வேலை: Assignment Co-ordinator/Correspondent(English)
கல்வித்தகுதி: Mass Communication பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Journalism பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி 1,5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Camera Person Gr-II
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் cinematography, Videography பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Boardcast Executive Gr-I (English)
கல்வித்தகுதி: Radio, TV Production பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Post Production Assistant Gr-I (English)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Film and Video Editing பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.07.2019

seithichurul

Trending

Exit mobile version