Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய ஜவுளிக் கழகத்தில் வேலை!

Published

on

புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 94 அதிகாரி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 94

வேலை: Senior Manager/Manager(Technical)
காலியிடங்கள்: 23 (Senior Manager – 06, Manager – 08)
கல்வித்தகுதி: டெக்ஸ்டைல்ஸ் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (HR)
காலியிடங்கள்: 34
கல்வித்தகுதி: எச்ஆர் பிரிவில் MBA அல்லது MSW முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/ Joint Manager (Asset Management)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager (Information Technology)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பஇ அல்லது பி.டெக் முடித்துப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Deputy General Manager, Deputy Manager (Legal)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: எல்எல்பி பட்டம் பெற்றுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Manager Joint Manager/ Deputy Manager (Marketing)
காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.300. இதனை National Textile Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ntc.itd.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றி நகல்களையும் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin – 110003.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement%20&%20Application%20Form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.04.2019

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!