வேலைவாய்ப்பு

தேசிய உர நிறுவனத்தில் வேலை!

Published

on

புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 53. இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விண்ணப்பியுங்கள்.

வேலை: Junior Engineering Assistant Grade II. (Production)

மொத்த காலியிடங்கள்: 53

மாதம் சம்பளம்: ரூ.9,000 – 16,400

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.3.2019.

seithichurul

Trending

Exit mobile version