வேலைவாய்ப்பு

மெக்கான் நிறுவனத்தில் வேலை! இன்றே கடைசி நாள்

Published

on

மெக்கான் நிறுவனத்தில் காலியிடங்கள் 205 உள்ளது. இதில் பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 205

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Executive (Liaison) – 01
2.Executive (Administration) – 02
3.Accountant – 09
4.Junior Executive (Finance) – 05
5.Hindi Translator – 03
6.Safety officer – 10
7.Assistant Project Engineer (Civil) – 04
8.Assistant Project Engineer (Electrical) – 06
9.Head (CGD Project) – 20
10.Project Engineer – 02
11.Assistant Project Engineer (Architecture) – 01
12.Project Engineer (Architecture) -01
13.Assistant Project Engineer (Architecture) – 02
14.Project Engineer (Architecture) – 02
15.Project Engineer (Civil) – 16
16.Assistant Project Engineer (Civil) – 02
17. Project Engineer (Mechanical) – 12
18.Assistant Project Engineer (Chemical) – 04
19.Junior Executive (Marketing ) – 03
20.Junior Executive (Estimation) – 04
21.Junior Engineer (Electrical) – 04
22.Junior Engineer (Survey) / (Civil) – 16
23.Junior Engineer (Civil) – 02
24.Safety Inspector (Plant) – 03
25.Safety Inspector (Mines) – 03
26.Assistant Project Engineer (Mining) – 02
27.Assistant Project Engineer (Ceramic) – 02
28.Physiotherapist – 01
29.X-Ray Technician – 01
30.Junior Engineer (Infrastructure) – 02
31.Assistant Project Engineer (Infrastructure) – 04
32.Junior Engineer (Electrical) /(Instrumentation) – 03
33.Junior Engineer (Mechanical) – 14
34.Assistant Project Engineer (Mechanical) – 05
35.Senior Executive (Non-Ferrous) – 04
36.Executive (Purchase & Stores) – 06
37.Junior Engineer (Structural) – 06
38.Assistant Project Engineer (Structural) – 04
39.Sr. Executive Contracts – 08
40.Jr. Executive (Estimation) – 04
41.Jr. Executive (Market Research) – 02

வயது: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏராளமான பணியிடங்களும், அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்களும், பிசியோதெரபி, ரேடியோகிராபி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், எம்.பி.ஏ. மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ முடித்தவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.meconlimited.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.06.2019

Trending

Exit mobile version