வேலைவாய்ப்பு

குருக்எஷேத்ரா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

ஹரியானாவில் உள்ள குருக்எஷேத்ரா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 198 உள்ளது. கிளார் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Clerk

காலியிடங்கள்: 198

மாத சம்பளம்: ரூ.19,900 – 63,200

வயது: 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி பாடப்பிரிவில் பிஏ அல்லது எம்ஏ முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.120. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kuk.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.05.2019

seithichurul

Trending

Exit mobile version