வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியிடங்கள் 28 உள்ளது. கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

மொத்த காலிப் பணியிடம்: 28

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: கள உதவியாளர் – 10
கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.16,962
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 04.06.2019 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.

வேலை: இளநிலை ஆராய்ச்சி அலுவலர் – 18
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.25,000
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2019 காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.

கல்வித்தகுதி: Genetics, Plant Breeding, Genetics and Plant Breeding, Biotechnology, Life Sciences, Bioinformatics,Computer Science, Statistics, Biostatistics, Breeding போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Division of Genetics, ICAR-IARI, Pusa Campus, New Delhi – 110012.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/ICAR-BMGFInterviewJRF_PA_15052019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version