வேலைவாய்ப்பு

தில்லி வளர்ச்சிக் கழகத்தில் வேலை!

Published

on

தில்லி வளர்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 23. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்தம் காலியிடங்கள்:23

வேலை: Assistant Executive Engineer(Civil)
காலியிடங்கள்: 20

வேலை: Assistant Executive Engineer(Electrical, Mechanical)

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: GATE – 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dda.org.in
என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள: https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/DDAGATEFinalAdvt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2019

seithichurul

Trending

Exit mobile version