வேலைவாய்ப்பு

கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் வேலை!

Published

on

கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் கணக்காளர் பல்வேறு வேலைக்கான
அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Chartered Accountants, Cost and Management Accounts, Company Secretaries

மொத்த காலியிடங்கள்: 10

மாத சம்பளம்: ரூ.40,000

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்று 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary, National Financial Reporting Authority, 8th Floor, HT House, 18-20, KG Marg, New Delhi – 110 001

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.05.2019

Trending

Exit mobile version