வேலைவாய்ப்பு

சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசு நிறுவனமான சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 74. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 74

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.General Manager – 01
2.Assistant General Manager/ Chief Manager – 03
3.Chief Manager – 01
4.Chief Manager/ Senior Technical Manager – 01
5.Sr. Manager – 01
6.Senior Technical Manager – 01
7.Manager – 17
8.Marketing Manager – 02
9.Project Manager – 01
10.Assistant Technical Manager – 03
11.Assistant Manager – 04
12.Assistant Manager/ Deputy Engineer/ Site Coordinators -19
13.Officer – 01
14.Accounts Officer – 02
15.Management Trainee – 02
16.Deputy Engineer – 10
17.Marketing Officer – 05

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ முடித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 30 முதல் 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.celindia.co.in/drupal7/sites/default/files/Advertisement%20no.%20105-Pers-2-2019%20for%20various%20posts%20on%20regular%20and%20contractual%20basis%20%281%29.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.07.2019

seithichurul

Trending

Exit mobile version