வேலைவாய்ப்பு

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Published

on

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 19 உள்ளது. அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்..

மொத்த காலியிடங்கள்: 19

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Manager (Production)- 01
2. Manager (Mechanical) – 01
3. Dy. Manager (Mechanical) – 02
4. Dy. Manager (Electrical) – 01
5. Dy. Manager (MM) – 01
6. Dy.Manager (Marketing) – 01
7. Engineer (Electrical) – 03
8. Officer (HR) – 03
9. Account Officer (Finance & Accounts) – 03
10.Officer (Sales & Marketing) – 03

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் மெக்காவாக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து வேலை அனுபவம் பெற்றவர்கள், பண்டக மேலாண்மை பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றவர்கள், சந்தையில் மேலாண்மை, மனிதவள மேலாண்மை, தொழிலாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் எம்பிஏ முடித்து 2 மற்றும் 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றவர்கள், சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) படிப்புடன் 2 வேலை அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: ஒவ்வொரு வேலைக்கு மாறுபடும். 42 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Cement Corporation of India limited, Reged.Office: Core-V, Scope Complex, 7-Lodhi Road, New Delhi – 110 003.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.cciltd.in/UserFiles/files/Advertisement%20No_%20022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.05.2019

seithichurul

Trending

Exit mobile version