வேலைவாய்ப்பு

பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2,648. இதில் திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத அலுவலக வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 2,648

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Skilled Manpower as per specification – 1336
2. Un-Skilled Manpower as per specification – 1342
3. Consultant (Electrical Engineer) – 04
4. Accounts Executive – 02

வயது: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த வேலைக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் வேலைக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் வேலைக்கும் , 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக வேலைக்கு 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.07.2019

seithichurul

Trending

Exit mobile version