வேலைவாய்ப்பு

பேங்க் ஆ பரோடா வங்கியில் வேலை!

Published

on

பேங்க் ஆ பரோடா வங்கியில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 35

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Manager IT(Unix Administrator) (MMG/ Scale – II) – 01
2.Manager IT(Linux Administrator) (MMG/S -II) – 01
3.Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01
4.Manager IT (SQL)Administrator MMG/S – II – 02
5.Manager IT(Oracle Administrator) MMG/S II – 02
6.Manager IT(Network Administration) MMG/S II -02
7.Manager IT (Middleware AdministratorWeb Sphere) MMG/S II – 01
8.Manager IT (Middleware AdministratorWeb Logic) MMG/S II – 01
9.Manager IT (Data Center administration -Building Management System) MMG/S -II – 02
10.Manager IT (ETL Developer) MMG/S – II – 01
11.Manager IT (Software Developer) MMG/S – II – 05
12.Manager IT(Finacle Developer) MMG/S – II – 06

வயது: குறைந்தபட்சமாக 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 31,705 – ரூ.45,950

13.Senior Manager-IT (System Administrator) MMG/S – III – 02
14.Senior Manager IT (ETL Developer) MMG/S-III – 01
15.Senior Manager IT (Software Developer) MMG/S – III – 02
16.Senior Manager IT(Finacle Developer) MMG/S – III – 05

வயது: குறைந்தபட்சமாக 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. ரூ.42,020 – ரூ.51,490

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.சி.ஏ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆன்லைனி்ல் விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 02.08.2019

seithichurul

Trending

Exit mobile version