வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) வேலை!

Published

on

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 05. Analyst Programmer வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 05

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.7,56,440
வயது: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

வேலை: Research Associate
காலியிடங்கள்: 02
மாத சம்பளம்: ரூ.9,36,020
வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஆகஸ்ட்

கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.07.2019

Trending

Exit mobile version