வேலைவாய்ப்பு

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published

on

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 47. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 47

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Plant Operator – 07
2. Laboratory Assistant – 04
3. Fitter – 12
4. Welder – 02
5. Turner – 01
6. Electrician – 04
7. Instrument Mechanic – 08
8. Electronic Mechanic – 04
9. A/C Mechanic – 01

மற்றொரு அறிவிப்பில் நேரடி தேர்வின் மூலம் 4 டெக்னீசியன் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1. Technician/C (Boiler Operator) – 03
2. Technician/B (Painter) – 01

வயது: 07.08.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்துத் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: Stipendiary Trainees வேலைக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500 வழங்கப்படும்.
Technician – C வேலைக்கு மாதம் ரூ.25,500, Technician -B வேலைக்கு மாதம் ரூ. 21700 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, துறைவாரியா தேர்வு மற்று திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.barc.gov.in அல்லது BARC Kalpakkam Stipendiary Trainees Syllabus PDF Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.08.2019

seithichurul

Trending

Exit mobile version