வேலைவாய்ப்பு

B.Sc/B.Tech படித்தவர்களுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக வேளாண் பல்கலைக்கழகம் (TNAU)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Junior Research Fellow

வயது: குறிப்பிட்ட வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.Sc/B.Tech (Horticulture) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

மாத சம்பளம்: ரூ.20,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள 04.09.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version