வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் IGI Aviation Services Pvt.Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள 590 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IGI Aviation Services Pvt.Ltd

மொத்த காலியிடங்கள்: 590

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்.

job location: Delhi

job type: Private jobs

வேலை: Customer Service Agent.

வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.igiaviationdelhi.com என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.igiaviationdelhi.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

 

seithichurul

Trending

Exit mobile version