கேலரி

மிதமிஞ்சிய கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்… மிரண்டு போன ரசிகர்கள்…

Published

on

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு பாலிவுட்டுக்கு சென்று கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் 2வது மனைவியாக மாறினார்.

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில் தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மொழிகளில் எதுவும் நடக்கவில்லை. ஜான்வி கபூர், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

jhanvi

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சியில் இவர் ஸ்ரீதேவியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார் போல. இவரின் தாய் ஸ்ரீதேவி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார். மிதமான கவர்ச்சியை மட்டுமே காட்டுவார். ஆனால், ஜான்வி கபூர் காட்டும் கவர்ச்சி என்பது வேற லெவலில் இருக்கிறது.

jhanvi

இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த போஸ் தாறுமாறாக இருந்ததால் அதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

jhanvi

Trending

Exit mobile version