சினிமா

ஜட்டி விளம்பரம்னா.. ஜட்டி மட்டும் தான் போடணுமா ரிஹானா?

Published

on

பிரபல பாப் பாடகி ரிஹானா ஜட்டி விளம்பரம் ஒன்றுக்காக அண்மையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளன.

பார்படாஸ் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானாவிற்கு 30 வயதாகிறது. பாடகியாக மட்டும் அல்லாமல், பேஷன், விளம்பரம், பிசினஸ் என பல துறைகளில் ரிஹானா தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

ஃபென்டி  & சேவேஜ் எனும் உள்ளாடை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜட்டி விளம்பரத்தின் போட்டோஷூட்டில் சமீபத்தில் ரிஹானா கலந்து கொண்டார். தற்போது அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், மேலாடை ஏதுமின்றி அரைநிர்வாணமாக படுக்கையில் படுத்துள்ள ரிஹானா ஃபென்டி & சேவேஜ் ஜட்டியை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த ஜட்டியின் விலை 49 பவுண்டுகளாம். சிகப்பு மற்றும் சாம்பல் நிறம் என இரு நிறங்களில் இந்த ஜட்டி விற்பனைக்கு வந்துள்ளன.

அப்போ ப்ரா விளம்பரம் என்றால்?

Trending

Exit mobile version