Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

ஜனவரி 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 17

வெள்ளிக்கிழமை

த்வி்தீயை காலை மணி 10.02 வரை பின்னர் திருதியை

பூசம் இரவு மணி 8.56 வரை பின்னர் ஆயில்யம்

வைத்ருதி நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.28

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

தனுசு லக்ன இருப்பு: 2.24

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வேடுபறி உற்சவம்.

சர்க்கம் சிஷண்டே காஞ்சிபுரம் வரதராஜர், குடந்தை சாரங்கபாணி இத்தலங்களில் இராப்பத்து உற்சவம்.

பரசுராம ஜெயந்தி.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்:பூராடம், உத்திராடம்.

***************************************************************

2 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 18

சனிக்கிழமை

திருதியை காலை மணி 9.27 வரை பின்னர் சதுர்த்து

ஆயில்யம் இரவு மணி 8.45 வரை பின்னர் மகம்

விஷ்கம்பம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.39

அகசு: 28.29

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

தனுசு லக்ன இருப்பு: 2.13

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

விநாயகப் பெருமானை வழிபட நன்று.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

***************************************************************

3 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 19

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி காலை மணி 8.26 வரை பின்னர் பஞ்சமி

மகம் இரவு மணி 8.09 வரை பின்னர் பூரம்

பிரீதி நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.41

அகசு: 28.29

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

தனுசு லக்ன இருப்பு: 2.03

சூர்ய உதயம்: 6.35

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

சூரிய வழிபாடு.

கண்ணூறு கழித்தல், ஆரோக்ய ஸ்நானம் நன்று.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

***************************************************************

4 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 20

திங்கட்கிழமை

பஞ்சமி காலை மணி 7.02 வரை பின்னர் ஷஷ்டி. ஷஷ்டி மறு நாள் காலை மணி 5.15 வரை பின்னர் ஸப்தமி

பூரம் இரவு மணி 7.12 வரை பின்னர் உத்தரம்

ஆயுஷ்மான் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.35

அகசு: 28.29

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

தனுசு லக்ன இருப்பு: 1.53

சூர்ய உதயம்: 6.35

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில்  மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

 

திதி:  ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

***************************************************************

5 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 21

செவ்வாய்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை  மணி 3.14 வரை பின்னர் அஷ்டமி

உத்தரம் மாலை மணி 5.58 வரை பின்னர் ஹஸ்தம்

சோபனம் நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.08

அகசு: 28.30

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 1.42

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் உற்சவாரம்பம்.

சிம்மாசனத்தில் பவனி.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

***************************************************************

6 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 22

புதன்கிழமை

அஷ்டமி இரவு மணி 1.02 வரை பின்னர் நவமி

ஹஸ்தம் மாலை மணி 4.31 வரை பின்னர் சித்திரை

அதிகண்டம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.29

அகசு: 28.30

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 1.31

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசோமசுந்தரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய காக்ஷி.

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

***************************************************************

7 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 23

வியாழக்கிழமை

நவமி இரவு மணி 10.45 வரை பின்னர் தசமி

சித்திரை மாலை மணி 2.57 வரை பின்னர் ஸ்வாதி

ஸுகர்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.54

அகசு: 28.31

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காய்ப்பு  உற்சவாரம்பம்.

பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

***************************************************************

8 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 24

வெள்ளிக்கிழமை

தசமி இரவு மணி 8.27 வரை பின்னர் ஏகாதசி

ஸ்வாதி பகல் மணி 1.20 வரை பின்னர் விசாகம்

த்ருதி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.51

அகசு: 28.31

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 1.09

சூர்ய உதயம்: 6.37

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

வீரமா முனிவர் பிறந்த நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய்க் காக்ஷி.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி.

***************************************************************

9 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 25

சனிக்கிழமை

ஏகாதசி மாலை மணி 6.11 வரை பின்னர் துவாதசி

விசாகம் பகல் மணி 11.44 வரை பின்னர் அனுஷம்

சூலம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.09

அகசு: 28.32

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 0.58

சூர்ய உதயம்: 6.37

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சப்பரத்தில் இரவு குதிரை வாகனத்தில் பவனி.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.

***************************************************************

10 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 26

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி மாலை மணி 4.03 வரைபின்னர் திரயோதசி

அனுஷம் காலை மணி 10.14 வரை பின்னர் கேட்டை

கண்டம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.13

அகசு: 28.32

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 0.47

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் முத்தங்கி சேவை.

இரவு தங்க சேஷ வாகனத்தில் புறப்பாடு.

காஞ்சிபுரம் மஹாபெரியவாள் ஆராதனை.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: பரணி.

***************************************************************

11 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 27

திங்கட்கிழமை

திரயோதசி பகல் மணி 2.06 வரை பின்னர் சதுர்த்தசி

கேட்டை காலை மணி 8.54 வரை பின்னர் மூலம்

வ்ருத்தி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.45

அகசு: 28.33

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 0.36

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் சுந்தரராஜ திருக்கோலமாய் காக்ஷி.

கூடாரை வெல்லும் சீர்விழா.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

***************************************************************

12 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 28

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி பகல் மணி 12.26 வரை பின்னர் அமாவாஸ்யை

மூலம் காலை மணி 7.49 வரை பின்னர் பூராடம்

வ்யாகாதம் நாமயோகம்

சகுனி கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.12

அகசு: 28.34

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

தனுசு லக்ன இருப்பு: 0.26

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீஹனுமந் ஜெயந்தி.

நாமக்கல், சுசீந்திரம், அணைப்பட்டி ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: ரோகிணி.

***************************************************************

13 Jan 2021

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 29

புதன்கிழமை

அமாவாஸ்யை பகல் மணி 11.07 வரை பின்னர் ப்ரதமை

பூராடம் காலை மணி 7.05 வரை பின்னர் உத்தராடம்

ஹர்ஷணம் நாமயோகம்

நாகவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.48

அகசு: 28.35

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

தனுசு லக்ன இருப்பு: 0.14

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிதல்.

மதுரை ஸ்ரீவீரராகவர் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.

***************************************************************

14 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 01

வியாழக்கிழமை

ப்ரதமை காலை மணி 10.14 வரை பின்னர் த்விதீயை

உத்தராடம் காலை மணி 6.44 வரை பின்னர் திருஓணம்

வஜ்ரம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.16

அகசு: 28.35

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 2.06

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

உத்தராயண புண்ணிய காலம்.

திருவோண விரதம்.

கரிநாள்.

காலை 10.40க்கு மேல் 11.30க்குள் பொங்கல் வைக்க நன்று.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

***************************************************************

15 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 02

வெள்ளிக்கிழமை

த்வி்தீயை காலை மணி 9.48 வரை பின்னர் திருதியை

திருஓணம் காலை மணி 6.51 வரை பின்னர் அவிட்டம்

ஸித்தி நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.44

அகசு: 28.36

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 2.02

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

மருதமலை படித்திருவிழா.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

***************************************************************

16 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 03

சனிக்கிழமை

திருதியை காலை மணி 9.53 வரை பின்னர் சதுர்த்தி

அவிட்டம் காலை மணி 7.27 வரை பின்னர் சதயம்

வ்யதீபாதம்  நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.51

அகசு: 28.37

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.58

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

காணும் பொங்கல்.

கரிநாள்.

ஸோப பதம்.

குச்சனூர் ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதணை.

கெருட தரிசனம் நன்று.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: பூசம்.

***************************************************************

17 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 04

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி

சதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி

வரியான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 21.51

அகசு: 28.38

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.54

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் தெப்போத்ஸவாரம்பம்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம்.

இரவு குதிரை வாகனத்தில் பவனி.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: ஆயில்யம்.

***************************************************************

18 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 05

திங்கட்கிழமை

பஞ்சமி பகல் மணி 11.37 வரை பின்னர் ஷஷ்டி

பூரட்டாதி காலை மணி 10.10 வரை பின்னர் உத்திரட்டாதி

பரிகம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 34.47

அகசு: 28.39

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.49

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தீர்த்தவாரி.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: மகம்.

***************************************************************

19 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 06

செவ்வாய்கிழமை

ஷஷ்டி பகல் மணி 1.10 வரை பின்னர் ஸப்தமி

உத்திரட்டாதி பகல் மணி 12.11 வரை பின்னர் ரேவதி

சிவம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.42

அகசு: 28.40

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.45

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

பிள்ளையார் நோன்பு.

பைம்பொழில்.

திருவிடைமருதூர், குன்றக்குடி, கழுகுமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

***************************************************************

20 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 07

புதன்கிழமை

ஸப்தமி மாலை மணி 3.01 வரை பின்னர் அஷ்டமி

ரேவதி பகல் மணி 2.30 வரை பின்னர் அசுபதி

ஸித்தம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.41

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.41

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருவிடைமருதூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சூரிய பெருமான் கற்பக விருட்சம் வாகனத்திலும் அம்பாள் கமல வாகன பவனி.

 

திதி: அதிதி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

***************************************************************

21 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 08

வியாழக்கிழமை

அஷ்டமி மாலை மணி 65.06 வரை பின்னர் நவமி

அசுபதி மாலை மணி 5.02 வரை பின்னர் பரணி

ஸாத்யம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.51

அகசு: 28.42

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.37

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் குதிரை வாகனத்தில் பவனி.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கெருட சேவை.

கோவை பாலதண்டாயுதபாணி உற்சவம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்:  உத்திரம், ஹஸ்தம்.

***************************************************************

22 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 09

வெள்ளிக்கிழமை

நவமி இரவு மணி 7.14 வரை பின்னர் தசமி

பரணி இரவு மணி 7.36 வரை பின்னர் கிருத்திகை

சுபம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.43

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 1.32

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பச்சை குதிரையில் பவனி.

பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.

திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பரதபதநாதர் திருக்கோலமாய்க் காக்ஷி.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்:  ஹஸ்தம், சித்திரை.

***************************************************************

23 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 10

சனிக்கிழமை

தசமி இரவு மணி 9.14 வரை பின்னர் ஏகாதசி

க்ருத்திகை இரவு மணி 10.03 வரை பின்னர் ரோஹிணி

சுப்ரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.24

அகசு: 28.44

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 1.28

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் நந்தீஸ்வர வாகனத்தில் பவனி.

கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி சந்திரப் பிரபையில் பவனி.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

***************************************************************

24 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 11

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி இரவு மணி 11.00 வரை பின்னர் துவாதசி

ரோஹிணி இரவு மணி 12.17 வரை பின்னர் மிருகசீரிஷம்

ப்ராம்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.10

அகசு: 28.45

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.24

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகன புறப்பாடு.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்:  சுவாதி, விசாகம்.

***************************************************************

25 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 12

திங்கட்கிழமை

துவாதசி இரவு மணி 12.21 வரை பின்னர் திரயோதசி

மிருகசீரிஷம் இரவு மணி 2.07 வரை பின்னர் திருவாதரை

மாஹேந்த்ரம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.46

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

வாஸ்து நாள்.

பகல் 10.41 முதல் 11.17 மணி வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரதோத்ஸவம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்:  விசாகம், அனுஷம்.

***************************************************************

26 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 13

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு மணி 1.17 வரை பின்னர் சதுர்தசி

திருவாதிரை மறு. காலை மணி 3.32 வரை பின்னர் புனர்பூசம்

வைத்ருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.51

அகசு: 28.47

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.15

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

பிரதோஷம்.

கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் வீதிவுலா.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்:  கேட்டை.

***************************************************************

27 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 14

புதன்கிழமை

சதுர்தசி இரவு  மணி 1.40 வரை பின்னர் பௌர்ணமி

புனர்பூசம் மறு. காலை மணி 4.26 வரை பின்னர் பூசம்

விஷ்கம்பம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.17

அகசு: 28.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.11

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

பைம்பொழில், திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

திருநெல்வேலி ஸ்ரீசாலை குமாரசாமி வருஷாபிஷேகம்.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:  மூலம்.

***************************************************************

28 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 15

வியாழக்கிழமை

பௌர்ணமி இரவு மணி 1.33 வரை பின்னர் ப்ரதமை

பூசம் மறு. காலை மணி 4.50 வரை பின்னர் ஆயில்யம்

ப்ரீதி நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.44

அகசு: 28.49

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.07

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

பௌர்ணமி.

மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் தெப்போற்சவப் பெருவிழா.

வடலூர் அருட்பெருஞ்சோதி தரிசனம்.

மேல் மருவத்தூரில் தீப தரிசனம்.

வடஸாவித்ரி விரதம்.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: பூராடம்.

***************************************************************

29 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 16

வெள்ளிக்கிழமை

ப்ரதமை இரவு மணி 12.56 வரை பின்னர் துவிதியை

ஆயில்யம் மறு. காலை மணி 4.46 வரை பின்னர் மகம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 27.19

அகசு: 28.50

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 1.03

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சனம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்:  உத்திராடம்.

***************************************************************

30 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 17

சனிக்கிழமை

துவிதியை இரவு மணி 11.50 வரை பின்னர் திருதியை

ம்கம் மறு நாள் காலை மணி 4.14 வரை பின்னர் பூரம்

சௌபாக்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.35

அகசு: 28.51

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 0.59

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

சென்னை ஸ்ரீசிங்காரவேலவர், குற்றாலம் சிவபெருமான் இத்தலங்களில் தொப்போற்சவம்.

கெருட தரிசனம் நன்று.

சர்வோதய நாள்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: திருவோணம்.

***************************************************************

31 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 18

ஞாயிற்றுக்கிழமை

திருதியை இரவு மணி 10.23 வரை பின்னர் சதுர்த்தி

பூரம் மறு. காலை மணி 3.22 வரை பின்னர் உத்தரம்

சோபனம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.12

அகசு: 28.52.

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 0.55

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமி உற்சவாரம்பம்.

சூரிய வழிபாடு நன்று.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

***************************************************************

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்19 மணி நேரங்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்20 மணி நேரங்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்20 மணி நேரங்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்3 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்2 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

சினிமா2 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!