கேலரி

குட்டையான உடையில் குளுகுளு கவர்ச்சி… விருந்து வைத்த ஸ்ரீதேவி மகள்…

Published

on

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு பாலிவுட்டுக்கு சென்று கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் 2வது மனைவியாக மாறினார்.

jhanvi

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில் தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மொழிகளில் எதுவும் நடக்கவில்லை. ஜான்வி கபூர், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

jhanvii

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சியில் இவர் ஸ்ரீதேவியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார் போல. இவரின் தாய் ஸ்ரீதேவி நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார். மிதமான கவர்ச்சியை மட்டுமே காட்டுவார். ஆனால், ஜான்வி கபூர் காட்டும் கவர்ச்சி என்பது வேற லெவலில் இருக்கிறது.

jhanvi

இந்நிலையில், மிகவும் குட்டையான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.

Trending

Exit mobile version