Connect with us

சினிமா

லெஸ்பியனாக மாறிய ஜெய்பீம் பட நடிகை; புதிய பட போஸ்டரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

Published

on

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் செங்கேணியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்கலங்க வைத்த லிஜோமோல் ஜோஸ் ஹாட் லெஸ்பியனாக அடுத்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தின் ஜோடியாக நடித்திருப்பார்.

#image_title

அந்த படத்திலேயே அவரது நடிப்பு அபாராமாக இருந்த நிலையில், அடுத்து சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக செங்கேணியாக நடித்து தனது ஒட்டுமொத்த நடிப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில், ஜியோ பேபி தயாரிப்பில் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தில் லெஸ்பியானாக நடித்து அனைவரையும் ஷாக் ஆக்க உள்ளார்.

#image_title

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் இன்னொரு நடிகையுடன் மூக்கை மூக்கு உரசி கிட்டத்தட்ட லிப் லாக் கொடுக்கும் விதமாக போஸ் கொடுத்துள்ளார் லிஜோமோல் ஜோஸ்.

நம்ம செங்கேணியாக இப்படி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் காதல் என்பது பாலினங்களை கடந்தது என்பதை எடுத்துக் கூறும் அருமையான படத்தில் லிஜோமோல் ஜோஸ் மீண்டும் தனது ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!