உலகம்

ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த ஜாக்கிசானின் மகள்!

Published

on

உலகம் புகழ் பெற்ற ஜாக்கிசானின் மகள் தனது காதலியை திருமணம் செய்துக்கொண்டார்.

ஜாக்கிசானின் மகள் எட்டாநக் இவருக்கு 19 வயது ஆகிறது. கன்னடாவை சேர்ந்தவர் அட்டுனம், இவருக்கு 31 வயது ஆகிறது. இவரும் எட்டாநக்கும் ஓரின சேர்க்கையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் அவருடன் சேர்ந்து இருப்பது போல போட்டோ ஒன்றை பதிவு செய்தார் எட்டானக். மேலும் அவரை காதலிப்பதாக தெரிவுப்படுத்தினார்.

இவர்கள் கன்னடாவில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் திருமண சான்றிதழுடன் எடுத்த புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் எட்டாநக்.

இதனால் ஜாக்கிசான் தனது மகளின் செயலை கண்டு மனம் குழைந்துள்ளர்.

seithichurul

Trending

Exit mobile version