வணிகம்

நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர்.

முன்பு நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் காலக்கெடு நீட்டிப்பு வருமான வரி தாக்கல் செய்ய மட்டுமே என்றும் பிறவற்றுக்கு இல்லை என்றும் மத்திய நேரடி வரி ஆணையும் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version