வேலைவாய்ப்பு

ஐடிஐ லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

ஐடிஐ லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Advisors, Senior Consultants வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Advisors/Sr. Consultants

கல்வித்தகுதி: இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். வீரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADDL. GENERAL MANAGER-HR
ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.itiltd-india.com/Careers/Recuirement%20of%20advisors%20and%20senior%20consultants-23-04-2019 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.05.2019

seithichurul

Trending

Exit mobile version