வேலைவாய்ப்பு

ஐடிஐ முடித்தவர்களுக்குக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வேலை!

Published

on

அணுசக்தி மின் உற்பத்தியில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ராவட்பாட்டா கிளையில் மொத்த காலியிடங்கள் 122 உள்ளது. ஸ்டெபன்டரி டிரெய்னி ஆபரேட்டர், ஸ்டெபன்டரி ட்ரெய்னி மெயின்டெய்னர்பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள்:

  1. Stipendiary trainee operator – 56
  2. Stipendiary trainee maintainer – 66

கல்வித்தகுதி: Fitter, Electrician, Turner/ Machinist, Electronics, Welder போன்ற துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 14.11.2018 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாதம் சம்பளம்: பயிற்சிக் காலத்தில் மாதாந்திர உதவித்தொகையும், 2 ஆண்டுப் பயிற்சிக்குப் பின் மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசித் தேதி: 14.11.2018

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://npcilcareers.co.in/RAPSST2018/documents/Advt.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version