வேலைவாய்ப்பு
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 34
இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ISRO-NRSC
மொத்த காலியிடங்கள்: 34
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow, Research Scientist, Project Associate-I, Project Scientist-I
கல்வித்தகுதி: ME / M.Tech, B.E / B.Tech, M.Sc, B.Sc, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000/- முதல் ரூ.56,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Computer Based Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.