வீடியோ

ஆரம்பமே பீப் வார்த்தை – இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் டிரைலர் அட்ரோசிட்டிஸ்!

Published

on

பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் புகழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தின் டிரைலர் இன்று நடிகர் விஜய்சேதுபதியால் வெளியிடப்பட்டது.

விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரின் முதல் வார்த்தையே.. —த்தா.. என்ற பீப் வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கிறது.

வடசென்னை படம் போட்டுக் கொடுத்த ரூட்டில் அடுத்தடுத்த படங்களும் பீப் வார்த்தைகளை கொண்டு தைரியமாக எடுக்கப்படுகின்றன. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

seithichurul

Trending

Exit mobile version