சினிமா

நெதர்லாந்தில் ருக்மிணிக்கு இப்படியொரு கெளரவமா?

Published

on

நடிகை ருக்மிணிக்கு நெதர்லாந்தின் புகழ்பெற்ற தியேட்டரில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தவர்ருக்மிணி. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்தார்.

லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில்பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.நெதர்லாந்தின் ‘கார்சோ டான்ஸ் தியேட்டர்’ என்றஅரங்கில் உலகின் தலைசிறந்த டான்சர்கள் மட்டுமேநிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணிஅங்கே நடனமாடினார்.

பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, ‘மாடர்ன் டான்ஸ்’ என்று சொந்தமாக கொரியோகிராபிசெய்து நடனமாடியிருந்தார். ருக்மிணியின்திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோடான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள். சென்ற வருடம் சிறந்த நடனத்தை கொடுத்ததற்காகநெதர்லாந்தின் கவுரவ குடியுரிமையும்கொடுக்கப்போகிறார்க

Trending

Exit mobile version