Connect with us

சினிமா செய்திகள்

டிராப் ஆகிறதா பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம்..!?

Published

on

இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார்.

தபு நடித்த வில்லி கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஜோதிகா நடிப்பில், சூர்யா தயாரிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இயக்குநரான ஜே.ஜே.ஃபிரெட்ரிக்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரசாந்தின் தந்தையான தியாகராஜன், இப்படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ் பெயர் ‘அந்தகன்’. அந்தாதூன் படத்தில், ஆயுஷ்மான் குரானா ஒரு பியானிஸ்டாக இருப்பார். அதன் காரணமாக அந்தப் படத்தில் வரும் இசை, மிகச் சிறப்பானதாக இருக்கும். அதன் இன்ஸ்பிரேஷனில் இப்படம் எடுக்கப்படுவதால் எப்படியும் இந்தப் படத்திலும் இசை முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை என்பதால் அதன் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அந்தகன் படம் குறித்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும், இன்னமும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்று உள்வட்டாரத் தகவல் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக், தன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர் தியாகராஜன் இயக்கத்தில் அதிகமாக குறுக்கீடு இருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்18 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!