சினிமா செய்திகள்

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் நயன்தாரா?

Published

on

பல வெற்றி படங்களில் நடித்த நயன்தாரா தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த வருடம் இவருக்கு சரியாக அமையவில்லை விஸ்வாசம் படத்தை தவிற இந்த ஆண்டில் இவர் நடித்த அனைத்து படமும் தோல்வியை சந்தித்தது.

மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர்காலம் என இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணத்தால் நயன்தாரா தனது சம்பளத்தை படத்திற்கு ஏற்றவாரு குறைத்து வாங்கப்போவதாக கூறப்படுகிறது.

ஆனபோதும், விஜய் நடிப்பில் பிகில் மற்றும் ரஜினியுடன் தர்பார் என இரு பெரும் நம்பிக்கையும் நயன்தாரா வசம் உள்ளதால், மீண்டும் தனது முதலிடத்தை நயன்தாரா பிடிக்க வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version