சினிமா

நடிகை சிம்ரன் தானா இது? அவரே வெளியிட்ட புகைப்படம்!

Published

on

தமிழ் சினிமாவை 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகை சிம்ரன்.தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார்.

இவர் அஜித், விஜய் எனப் பல ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். மும்பையில் குடும்பத்துடன் திருமணமாகி செட்டிலான சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சினிமாவில் முகத்தைக் காட்ட தொடங்கிவிட்டார்.

ரஜினியுடன் பேட்ட படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார் சிம்ரன். இனி தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளத்தில் அவரின் இளமைகாலப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீ தானா எனப் பலரையும் இந்தப் புகைப்படம் கேட்கவைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version