சினிமா செய்திகள்

இர்ஃபான் கான் மரணம்.. பாலிவுட் திரைத் துறையினர் அதிர்ச்சி! #IrrfanKhan

Published

on

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

53 வயதான இர்ஃபான் கான் 2018-ம் ஆண்டு முதல் கேன்சர் நோயிற்கான சிகிச்சையை பெற்று வந்தார். மும்பை மருத்துவமனையில் இவர் பெருங்குடல் தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவதை அவரது செய்தி தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை உறுதி செய்திருந்தார்.

இவருக்கு ஸூடபா என்ற மனைவியும், பாபில், அயன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவரது மறைவுக்கு பாலிவுட் திரை உலகினர் தங்களது ஆழ்ந்த இறங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version