கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை படைத்த இர்ஃபான் பதான்!

Published

on

2006-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஒன்றை முதன் முறையாக படைத்தார் இர்ஃபான் பதான்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 144 ஆண்டுகளில் 2,406 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேது கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், முதல் ஓவரை வீசிய இர்ஃபான் பதான் சல்மான் பட், யூனிச் கான், முகமது யூசஃப் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஹார்ட்ரிக் விக்கெட்டை எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் இர்ஃபான் பதான் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரு கோப்ரா படத்தில் வில்லனாக இர்ஃபான் பதான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version