உலகம்

எலிசபெத் ராணியை விட சொத்து அதிகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள் சாதனை

Published

on

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி என் மகளின் சொத்து எலிசபெத் ராணியின் சொத்தை விட அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியை பின்னுக்குத் தள்ளியுள்ள இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள் அக்சதாமூர்த்தி முதலிடத்தை பெற்றுள்ளார். இவருடைய கணவர் இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது

எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 3500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அக்சதாமூர்த்தியின் சொத்து மதிப்பு 7 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி தனது சொந்த நிறுவனங்களிலிருந்தும் அக்சதாமூர்த்தி வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த அவசியம் இல்லாத நிலையில் தனது கணவரின் சொத்து மதிப்பு பாதிக்கப்படாத வகையில் தன்னுடைய வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்தி விட்டதாக அக்சதாமூர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

 

Trending

Exit mobile version