இந்தியா

அதிர்ச்சி.. இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவு!

Published

on

இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவும் என ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு என 4 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் 4-ம் மிகக் குறைவு.

ஆனால் இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறையின் தேவை 15 சதவீதமாக உள்ளது என்று ஆக்ஸ்பான் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவச் செலவுகளில் 70 சதவீதத்தினை மக்களே ஏற்கிறார்கள். இது உலகளவில் அதிகமான ஒன்று.

இதுதான் கோவிட்-19 எதிராக இந்தியா சிரமப்படக் காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version