Connect with us

இந்தியா

புதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே!

Published

on

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை இயக்க உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மெயில் மற்றும் விரைவுவண்டி ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்பு 2 மாதங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியன் ரயில்வேஸின் புதிய அறிவிப்புகள்

1) இந்தியன் ரயில்வேஸின் 167 வருட வரலாற்றில் முதல் முறையாக டிக்கெட் பரிசோதகர்கள் கருப்பு கோட் அணியாமல், கைகளுக்கு கிளவுஸ், மாஸ்க் மற்றும் பிபிஈகள் அணிந்து பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிக்க உள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

2) டிக்கெட் முன்பதிவு கால வரம்பை 30 நாட்களிலிருந்து 120 நாட்களாக உயர்த்தியுள்ளது. இது 230 ரயில்களுக்குப் பொருந்தும்.

3) கரண்ட் புக்கிங், தட்கல் புக்கிங் போன்றவை முன்பு இருந்த விதிகளின் படியே இருக்கும்.

4) கடந்த சில வாரங்களாக இயங்கி வரும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் போது பிரசவம், இறப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. அதனை அடுத்து கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இந்தியன் ரயில்வேஸ் கோரிக்கை வைத்துள்ளது.

5) மே 22-ம் தேதி முதல் ரயில் டிக்கெட்களை ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்கள், அஞ்சல் அலுவலகங்கள், ஐஆர்சிடிசி ஏஜெண்ட் போன்ற அனைத்து இடங்களிலும் புக் செய்ய இந்தியன் ரயில்வேஸ் அனுமதி அளித்துள்ளது. எனவே இணையதளம் மட்டும் இல்லாமல் பிற வழிகளிலும் ரயில் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.

ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் நினைவில்கொள்ள வேண்டியவை

1) ரயிலுக்கு பணிகள் வரும் போதும், ரயிலிருந்து இறங்கும் போதும் சானடைசர்கள் வழங்கப்படும்.

2) ரயில் பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை வைத்துள்ளவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

3) மாஸ் அணிவது மற்றும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம்,

4) ரயிலில் ஏறும் முன்பு கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லையா என்று சோதனை செய்து பார்த்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள். எனவே 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயிலில் நிலையத்திற்குப் பயணிகள் வந்து சேர வேண்டும்.

5) ரயிலில் பயணிக்கும் போது சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 

தமிழகத்தில் ஜுன் 1 முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல்

1.கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் (செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில்)

2. மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் (தினமும்)

3. திருச்சி – நாகர்கோயில் விரைவு ரயில் (தினமும்)

4. கோவை – காட்பாடி விரைவு ரயில் (தினமும்)

200 ரயில்களின் முழு பட்டியல்:

LIST OF 200 (100 PAIRS) MAIL/EXPRESS TRAINS TO BE RUN WEF 01/06/20    
Pair NoTrain No.FromToTrain Name
101016/15GorakhpurLokmanyatilak (T)Kushinagar Express
201019/20Mumbai CSTBhubaneswarKonarka Express
301061/62Lokmanyatilak (T)DarbhangaDarbhanga Express
401071/72Lokmanyatilak (T)VaranasiKamayani Express
501093/94Mumbai CSTVaranasiMahanagri Express
601139/40Mumbai CSTGadagExpress
701301/02Mumbai CSTKsr BengaluruUdyan Express
802156/55H. NizamuddinHabibganjBhopal Express
902230/29New DelhiLucknow JnLucknow Mail
1002296/95DanapurKsr BengaluruSanghmitra Express
1102377/78SealdahNew AlipurduarPadatik Express
1202392/91New DelhiRajgirShramjevi Express
1302394/93New DelhiRajendra NagarSampoorn Kranti Express
1402418/17New DelhiPrayagrajPragraj Expess
1502420/19New DelhiLucknowGomti Express
1602407/08ASRNJPKarambhum i Exp
1702357/58AmritsarKolkataexpress
1802452/51New DelhiKanpurShram Shakti Express
1902463/64JodhpurDelhi S RohillaSamprak kranti
2002477/78JaipurJodhpurexpress
2102479/80Bandra (T)JodhpurSuryanagri Express
2202533/34Lucknow JnMumbai CSTPushpak Express
2302555/56HisarGorakhpurGorakhdham Express
2402560/59New DelhiManduadihShivganga Express
2502618/17H. NizamuddinErnakulamMangla Express
2604009/10Anand ViharBapudham MotihariChamparan Satyagrah Express
2702629/30New DelhiYesvantpurKarnatakaSamprak kranti Express
2802701/02Mumbai CSTHyderabadHusain Sagar Express
2902703/04HowrahSecunderabadFalaknuma Express
3002715/16H. S. NandedAmritsarSachkhand Express
3102724/23New DelhiHyderabadTelangana Express
3202792/91DanapurSecunderabadExpress
3302801/02PuriNew DelhiPurushottam Express
3402810/09HowrahMumbai CSTHWH-Mumbai Mail
3502833/34AhmedabadHowrahExpress
3602904/03AmritsarMumbai CentralGolden Temple Mail
3702916/15DelhiAhmedabadAshram Express
3802926/25AmritsarBandra (T)Paschim Express
3902933/34Mumbai CentralAhmedabadKarnavati Express
4002963/64H. NizamuddinUdaipur CityMewar Express
4108183/84TatanagarDanapurExpress
4205484/83DelhiAlipurduarMahananda Express
4306345/46Mumbai (LTT)Thiruvananthapuram CentralNetrvati Express
4402805/06VishakapatnamNew DelhiAP Express
4502182/81H. NizamuddinJabalpurExpress
4602418/17New DelhiVaranasiMahamana Express
4702955/56Mumbai CentraljaipurExpress
4807201/02GunturSecunderabadGolconda Express
4902793/94TirupatiNizamabadRayalseema Express
5009165/66AhmedabadDarbhangaSabarmati Express
5109167/68AhmedabadVaranasiSabarmati Express
5209045/46SuratChhapraTapti Ganga Express
5303201/02PatnaLokmanyatilak (T)Express
5402553/54SaharsaNew DelhiVaishali Express
5502307/08HowrahJodhpu/BikanerExpress
5602381/82HowrahNew DelhiPoorva Express
5702303/04HowrahNew DelhiPoorva Express
5802141/42Lokmanyatilak (T)PatliputraExpress
5902557/58MuzaffarpurAnand ViharSapt Kranti Express
6005273/74RaxaulAnand ViharSatyagrah Express
6102419/20Anand ViharGhazipurSuhaildev Express
6202433/34Anand ViharGhazipurExpress
6309041/42Bandra (T)GhazipurExpress
6404673/74AmritsarJaynagarShaheed Express
6504649/50AmritsarJaynagarSaryu Yamuna Express
6602541/42GorakhpurLokmanyatilak (T)Express
6705955/56DibrugarhDelhiBrahmputra Mail
6802149/50PuneDanapurExpress
6902947/48AhmedabadPatnaAzimabad Express
7005645/46Lokmanyatilak (T)GuwahatiExpress
7102727/28HyderabadVisakhapatnamGodavari Express
72Spl.AhmedabadMuzaffarpurVia Surat
73Spl.AhmedabadGorakhpurVia Surat
Duronto trains having NON AC Coaches
7402245/12246Howrah (1050)Yasvantpur (1600)Duronto Express
7502201/22202Sealdah (2000)Puri (0435)Duronto Express
7602213/22214Shalimar (2200)Patna (0640)Duronto Express
7702283/12284Ernakulam (2325)Nizamuddin (1940)Duronto Express
7802285/12286Secunderabad (1310)Nizamuddin (1035)Duronto Express
JANSHATABDI TRAINS
Sr.Train No.FromToTrain Name
7902073/74Howrah Jn (1325)Bhubaneswar (2020)Jan Shatabdi Express
8002023/24Howrah Jn (1405)Patna Jn (2245)Jan Shatabdi Express
8102365/66Patna (0600)Ranchi (1355)Jan Shatabdi Express
8202091/92Dehradun (1545)Kathgodam (2335)Jan Shatabdi Express
8302067/68Guwahati (0630)Jorhat Town (1320)Jan Shatabdi Express
8402053/54Haridwar (1445)Amritsar (2205)Jan Shatabdi Express
8502055/56New Delhi (1520)Dehradun (2110))Jan Shatabdi Express
8602057/58New Delhi (1435)Una Himachal (2210)Jan Shatabdi Express
8702065/66Ajmer (0540)Delhi Sarai Rohilla (1135)Jan Shatabdi Express
8802069/70Raigarh (0620)Gondia (1325)Jan Shatabdi Express
8902021/22Howrah (0620)Barbil (1305)Jan Shatabdi Express
9002075/76Calicut (1345)Trivendrum (2135)Jan Shatabdi Express
9102081/82Kannur (0450)Trivendrum (1425)Jan Shatabdi Express
9202079/80Bengaluru (0600)Hubli (1345)Jan Shatabdi Express
9302089/90Yashwantpur (1730)Shivamoga Town (2155)Jan Shatabdi Express
9402059/60Kota (0555)Nizamuddin (1230)Jan Shatabdi Express
9502061/62Habibganj (1740)Jabalpur (2255)Jan Shatabdi Express
9609037/38Bandra(T)GorakhpurAvadh Express
9709039/40Bandra(T)MuzaffarpurAvadh Express
9802565/66DarbhangaNew DelhiBihar Sampark Kranti
9902917/18AhmedabadNizamuddinGujarat Sampark Kranti
10002779/80Vasco da GamaNizamuddinGoa Express
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!