வணிகம்

ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரூ.139 கோடி வசூலித்த ரயில்வே!

Published

on

மக்களவையில் ரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் 2018-2019 நிதியாண்டில் 139.20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை 78.50 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

மேலும் ரயில் நிலையங்களின் பிளாட்ஃபார்ம்களில் உள்ள விளம்பரங்கள் மற்றும் கடைகள் மூலமாக 230.47 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வேஸ்க்கு வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version